நிலா நலம்Nila Nalam
நிலா நலம் — நூல் அட்டை

அமலோற்பவநாதன் (அமல்) யாகுலசாமி

நிலா நலம்

Nila Nalam

கவனம் · தாளம் · சுழற்சி

Awareness · Rhythm · Cycle

சுழற்சி வழிமுறையுடன் ஆரோக்கியமான வாழ்விற்கான ஒரு ஒருங்கிணைந்த முழுமையான அணுகுமுறை

முன்னுரையிலிருந்து தொடங்குமுப்பது நாள் திட்டம்

அமேசானில் கிடைக்கிறது — amazon.com · amazon.in

பொருளடக்கம்

பகுதி முன்னுரை அத்தியாயம் 1 நிலா நலம் – ஓர் புரிதல் நிலவின் நிலைகளும் நாமும் · நிலவின் நான்கு நிலைகளும் உடலும் · ஏன் நிலா? … அத்தியாயம் 2 நம் உடல் – ஓர் புரிதல் உடலின் கடிகாரம் · ஒளி எப்படி ஊக்கியாக மாறுகிறது · நாளின் மூன்று முக்கியமான தருணங்கள் … அத்தியாயம் 3 ஒரு நாள் திட்டம் வாதம் | அதிகாலை 2 – 6 · கபம் | காலை 6 – 10 · பித்தம் | காலை 10 – பிற்பகல் 2 … அத்தியாயம் 4 ஒரு மாதம் திட்டம் சுழற்சியைத் தொடங்கும் முன் · சுழற்சியின் வடிவம் · விரதத்தை முடிக்கும் முறை … அத்தியாயம் 5 வாழ்நாள் திட்டம் மூன்று நிலைகள் · வாழ்நாள் முழுவதும் நிற்கும் ஏழு பழக்கங்கள் · வாழ்நாளின் நான்கு பருவங்கள் … அத்தியாயம் 6 உணவும் செயல் முறைகளும் அட்டவணையைப் படிக்கும் முறை · 1. தேங்காய்ப் பால், சப்ஜா, பாதாம் பிசின் · 2. இளநீர், சப்ஜா, பாதாம் பிசின் … அத்தியாயம் 7 வாழ்வு முறைகள் 1. யோகாவும் மூச்சுப் பயிற்சியும் · 2. எண்ணெய்க் குளியல் · 3. ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் … அத்தியாயம் 8 சுழற்சி முறைகள் ஏன் உணவுத் திட்டங்கள் தோல்வியடைகின்றன · சொற்களின் பொருள் · 1. மீள் மீள் அணுகுமுறை … அத்தியாயம் 9 நிலா நலமும் புதுக்குறளும் 1. நான் கற்றறிந்த இருபது உடல்நலம் பற்றிய புதுக்குறள்கள் · 2. என் பெற்றோரிடமிருந்து அறிந்த பத்துப் புதுக்குறள்கள் அத்தியாயம் 10 வல்லுநர்களின் குறிப்புகள் சுருக்கமாக · 1. திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி — "Key to Health" (உடல்நலத்தின் திறவுகோல்) · 2. டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் – நிலக்கடலை மனிதன், அமெரிக்கத் தாவரவியல் அறிவியலாளர், கல்வியாளர் … அத்தியாயம் 11 கற்றவைகளும் வெற்றிக் கதைகளும் ஒரு வார விரதம் · வெற்றிக் கதைகள் · என் கதை … பகுதி நிறைவுரை எனக்கு இன்னும் விடை தெரியாதவை · நன்றி · உங்களுக்கு இணைப்பு சொற்களஞ்சியம் ஆயுர்வேதமும் உடலின் தாளமும் · மூச்சும் யோகாவும் · ஊக்கிகள் (ஹார்மோன்கள்) …

இந்நூலைப் பற்றி

நிலா ஒரே இரவில் முழுநிலவாவதில்லை. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை, மீண்டும் அமாவாசை வரை — ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய மாற்றம். உடல் நலமும் அப்படித்தான். இந்நூல் அந்தச் சுழற்சியை ஒரு முப்பது நாள் திட்டமாக வடிவமைக்கிறது.

கவனம் — என்ன, எவ்வளவு, ஏன் உண்கிறேன். தாளம் — உடலின் நாள் ஒழுங்கோடு வாழ்தல். சுழற்சி — ஒரே நாளில் அல்ல, ஒரு சுழற்சியாக.

இந்நூல் மருத்துவ ஆலோசனை அல்ல. ஆசிரியர் மருத்துவரோ ஊட்டச்சத்து நிபுணரோ அல்ல. விரத நாட்களைத் தொடங்கும் முன் — குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் — உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.